தேசியப் புலனாய்வு

img

தேசியப் புலனாய்வு மையமா? மாநில மனித உரிமைகளைப் பறிக்கும் மையமா? -பேராசிரியர்.மு.நாகநாதன்

அரசமைப்புச் சட்டத்தில் அதிக எண்ணிக்கையில்  திருத்தங்களைக் கொண்டு வந்த நாடு, உலகி லேயே இந்தியாவாகத்தான் இருக்க முடியும். 120க்கு மேற்பட்ட திருத்தங்களைக் கொண்டு வந்தாலும் பெரும்பாலான மக்களின் வாழ்க்கையில் துன்பங்களும், துயரங்களும் விஞ்சி நிற்கின்றன. மாநிலங்களின் உரிமை கள் படிப்படியாகத் திட்டமிட்டுப் பறிக்கப்பட்டு வருகின்றன.